கோவையை மையப்படுத்தி

img

கோவையை மையப்படுத்தி தென்னை வளர்ச்சி வாரியம் அமைத்திடுக தமிழக தென்னை விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திலேயே அதிக தென்னை உற்பத்தி உள்ள கோவை மாவட் டத்தை மையப்படுத்தி தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் செவ்வாயன்று தமிழக தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.